» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிரதமருடன் நேரடியாக உரையாடிய குமரி மாணவர் நெகிழ்ச்சி!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:42:10 PM (IST)

பிரதமருடன் நேரடியாக உரையாடியது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது என நெய்யூர் பள்ளி மாணவர் டோமினிக் ஜெப்ரே தெரிவித்தார்.
பிரதமருடன் நேரடியாக உரையாடி சந்தேகங்களை தீர்த்து கொண்டது பெருமைக் கொள்ளக் கூடிய தருணம் நாட்டில் உள்ள பல மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது பிரதமரின் "பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் மெளண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவன் டோமினிக் ஜெப்ரே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
