» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு நாவல் வெளியிடு!
வியாழன் 9, ஜனவரி 2025 3:08:42 PM (IST)

சென்னை புத்தக கண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு எனும் நாவல் வெளியிடப்பட்டது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் நூலை வெளியிட்டார். பாண்டிச்சேரி மாநில அரசுசெயலாளர் சுந்தரேசன் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொண்டார். அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி, குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாற்கரம் பதிப்பக உரிமையாளர் நல்லு லிங்கம் வரவேற்றார். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி, தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், கரிசல் இலக்கிய மீடியா மகேந்திரன், வக்கீல் சுசீல்குமார், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

RamanathanJan 9, 2025 - 03:16:22 PM | Posted IP 162.1*****