» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகத்தில் செப். 17இல் மீலாது நபி: அரசு ஹாஜி அறிவிப்பு

புதன் 4, செப்டம்பர் 2024 10:05:40 PM (IST)

தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று இரவு  பிறை தென்படாத காரணத்தால் வருகிற 16 தேதிக்கு பதில் 17-ஆம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படும் என தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் அறிவித்துள்ளார்.

"இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் செப்.4 பிறை தென்படாததால், ஸஃபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து செப். 6ஆம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Sep 4, 2024 - 10:24:31 PM | Posted IP 162.1*****

தேதி கிழமையை சரி பார்க்கவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory