» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஊருக்குள் புகுந்த காட்டு பூனை சிக்கியது

வெள்ளி 7, ஜூன் 2024 12:54:08 PM (IST)கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஊருக்குள் புலிக்குட்டி புகுந்ததாக புரளியை கிளப்பிய பொதுமக்கள். வீட்டில் புகுந்து முயல்களை வேட்டையாடிய நிலையில் வனத்துறை ஊழியர்கள் வந்து பார்த்தபோது புலிக்குட்டி அல்ல காட்டு பூனை என்பது தெரியவந்தது. காட்டு பூனையை பிடித்துச் சென்ற வன ஊழியர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory