» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் பொறுப்பேற்பு
வியாழன் 19, ஜனவரி 2023 12:18:17 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய வருவாய் அலுவலராக அஜய் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த கண்ணபிரான் தமிழ்நாடு நுகர் பொருள் வணிபக்கழக பொதுமேலாளராக பணிமாறுதலாகி சென்றார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக அஜய் சீனிவாசன் பணி நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பி முருகன்Jan 23, 2025 - 08:11:09 PM | Posted IP 162.1*****