தமிழ்நாடு

Browse content

குளங்கள் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும், நீர் இருப்பை உறுதி செய்து சூழலியல் சமநிலை பேணப்படுவதையும் அதிகாரிகள் தவறாமல் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வடமாநில லாரிகளைச் சிறைபிடித்து தமிழக லாரி உரிமையாளர்கள் போராட்டம் - சுங்கச்சாவடியில் பரபரப்பு!

டாடா சோலார் ஆலை பொருட்களை ஏற்றிச் சென்ற 7 வடமாநில லாரிகளை சிறைபிடித்து தமிழக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்காவில் பரபரப்பு: ராட்டினத்தில் சிக்கிய இளைஞர் மீட்பு!

தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்காவில் சிறிய ராட்டினக் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த இளைஞரைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

பத்திரப்பதிவுத் துறை வரலாற்றில் அதிரடி நடவடிக்கை: ஒரே நாளில் 158 சார்பதிவாளர்கள் இடமாற்றம்!

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரே நாளில் 158 சார்பதிவாளர்களைப் பணியிடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகே ஒருவரை கத்தியால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜெம் வீரமணி வழக்கு: வீடியோக்களை வெளியிட, விவாதம் நடத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாக ஊடகங்களில் விவாதங்கள் நடத்தவும், வழக்கு சார்ந்த வீடியோக்களை வெளியிடவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல்ராஜ் ஆய்வு!

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறைச் செயலாளர் இல. நிர்மல்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவே கடன் வாங்குகிறோம்; கொள்ளையடிக்க அல்ல: முதல்வர் விஜய் பேச்சு

தமிழ்நாட்டின் வளர்ச்சியடைவதற்காகவே கடன் வாங்குகிறதே தவிர, கொள்ளையடிப்பதற்காக அல்ல என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

டம்மி முதல்வரின் ஆட்சியில், அரசுப் பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை - உதயநிதி சாடல்!

அரசுப் பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வெட்கக்கேடானது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 2-ல் கிராம சபை கூட்டம்: குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு (அக்.02) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

நெல்லை அருகே கல்குவாரி குழியில் தள்ளி மனைவியை கொன்ற கணவன்: ஓராண்டிற்குப் பின் கொடூரம் அம்பலம்!

நெல்லை அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியைக் கல்குவாரி குழியில் தள்ளிக் கொலை செய்த கணவரைச் சுத்தமல்லி காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.