தமிழ்நாடு

Browse content

பிரபல யூடியூபர் வீட்டில் 118 சவரன் நகை கொள்ளை: வியூஸ்களுக்காக ரீல்ஸ் போட்டதால் வந்த வினை!

நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் வீட்டில் பின்பக்கக் கதவை உடைத்து 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேரடி சரக்கு பெட்டக கப்பல் சேவைக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நேரடி சரக்கு பெட்டக கப்பல் சேவைக்கு 10 நாட்கள் இலவச சேமிப்பு கால வசதியும், கூடுதல் சேமிப்பு இடவசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் உலக சுற்றுலா தினம்: தூய்மை விழிப்புணர்வு முகாம்!

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் உலக சுற்றுலா தினம் மற்றும் 'தூய்மையே சேவை' விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.28-ல் தொடக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடியில் இரவு 8 மணி வரை ஆதார் சேவை: தலைமை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்!

பொதுமக்கள், பணிக்குச் செல்வோர் மற்றும் பள்ளி மாணவர்களின் வசதிக்காகத் தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவைகள் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் மனுக்களைப் பெற்றார்!

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

ஜெம் வீரமணி வழக்கில் 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு நியமனம் - டிஜிபி உத்தரவு!!

நாட்டையே உலுக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், 4 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் 1,000 இலவசப் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்ட மானாவாரி வட்டாரங்களில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (CSR) உதவியுடன் 1,000 இலவசப் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெம் வீரமணி விவகாரம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டுத் தப்ப முடியாது - சிபிஎம் சண்முகம் ஆவேசம்!

ஜெம் வீரமணி விவகாரத்தை மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் மேம்பாலப் பணிகள் தாமதம் - கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பான வி.வி.டி சிக்னல் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏ.டி.எம்.மில் உதவுவதாக நடித்து முதியவரிடம் பணம் பறித்த பெண் : போலீஸ் விசாரனை!

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்ற முதியவருக்கு உதவுவதாக நடித்து ரூ.22 ஆயிரம் பணத்தை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.