Browse content
தூத்துக்குடியில் 3 தினங்களுக்கு பின்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள்
தூத்துக்குடியில் மூன்று தினங்களுக்கு பின்பு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து விபத்து : 2 பேர் பரிதாப சாவு
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வாரத்தில் 5 நாட்கள் வேலை அறிவிக்க கோரிக்கை: தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வியாபாரிகளை அச்சுறுத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: தூத்துக்குடியில் விக்கிரமராஜா பேட்டி!
வியாபாரிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கம் வேடிக்கை பார்க்காது என பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தூத்துக்குடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தூத்துக்குடியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடியில் ஆயுதத்துடன் சுற்றித் திரிந்த ரவுடி கைது!
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிப் பட்டியலில் உள்ள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 37 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனர்.
விளாத்திகுளம் ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
விளாத்திகுளம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில், நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நகை விவகாரத்தில் ரூ. 1 கோடி மிரட்டல் வழக்கு : கைதான பிஎம்டி தலைவருக்கு நிபந்தனை ஜாமீன்!
வேலவன் ஹைபர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான பசும்பொன் மக்கள் கட்சி நிறுவனர் இசக்கிராஜாவிற்குத் தூத்துக்குடி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை : ஆதார் அடிப்படையில் பணப்பரிவர்த்தனை!
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, செப்டம்பர்-2026 மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை (Aadhar Based Payment) அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு : அக்.5-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குவதாகவும், அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜெம் வீரமணிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: ஜான் பாண்டியன் பேட்டி!
காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் மற்றும் சாந்தி ஆகியோர் தொழிலதிபர் வீரமணியை மிரட்டிப் பணம் பறிக்கவே தன்னை அணுகியதாகத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
