Browse content
மின் கணக்கீட்டாளர் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: தவெக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
மின் கணக்கீட்டாளர் பணியை ஒப்பந்த முறையில் நியமிக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும் என்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வடசேரி பேருந்து நிலையத்தில் சுகாதாரம், அடிப்படை வசதிகள்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் அறிவிப்பு!
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்வாஷ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் கடியப்பட்டணம் கடலோரக் கிராமத்தில் “நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு” பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி பொதிகை ஸ்வீட்ஸ் அதிரடி அறிவிப்பு: இனிப்பு, கார வகைகளுக்கு 50% சிறப்பு தள்ளுபடி!
தூத்துக்குடியில் பொதிகை ஸ்வீட் ஸ்டாலில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு 50 சதவீதம் தள்ளுபடியில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணி: ஆட்சியர் விஷு மகாஜன் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள், கழிவு நீர் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
குமரி கடலோரப் பகுதிகளுக்குக் கள்ளக்கடல் எச்சரிக்கை: பொதுமக்கள் கடற்கரை செல்லத் தடை!
கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் பேரலைகள் எழ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பையில் இருந்து 2 இரயில்கள் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு இயக்க வேண்டும் என்று மும்பை தமிழின இரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குருவாயூரப்பன் அலங்காரத்தில் எழுந்தருளிய வைகுண்டபதி பெருமாள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
கடம்பூர் ராஜு உள்பட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு தவெக துணை பொதுச் செயலாளர் பதவி!
கடம்பூர் ராஜு உள்பட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு தவெக துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கி அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.
குளங்கள் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும், நீர் இருப்பை உறுதி செய்து சூழலியல் சமநிலை பேணப்படுவதையும் அதிகாரிகள் தவறாமல் உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
