தமிழ்நாடு

Browse content

கி.ரா. நினைவரங்கத்தில் பாறை ஓவியப் பயிற்சி வகுப்பு: சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

கோவில்பட்டி கி ராஜநாராயணன் நினைவரகத்தில் குழந்தைகளுக்கான பாறை ஓவிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விறகுக் கட்டையால் தாக்கி ஒருவர் கொடூரக் கொலை: தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்!

தூத்துக்குடி அருகே டிராக்டரில் படுத்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளியை மர்ம நபர்கள் விறகுக் கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஷ் பண்ணையாரின் 23-வது ஆண்டு நினைவு தினம்: தக்ஷிண மாற நாடார் சங்கம் சார்பில் அஞ்சலி!

வெங்கடேஷ் பண்ணையாரின் 23-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி தக்ஷிண மாற நாடார் சங்கம் சார்பில் அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு: காலை 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: ஆட்சியர் அறிவுறுத்தல்!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை 21 மையங்களில் நடைபெற உள்ள குரூப் 1 தேர்வினை 6,408 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

பண மோசடி வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பண மோசடி வழக்கில் நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணிச்சுமை, தற்கொலை மிரட்டல் ஆடியோ வெளியீடு: நெல்லையில் தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!

திருநெல்வேலியில் பணிச்சுமை மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் குறித்து மாநகரக் காவல் ஆணையருக்கு ஆடியோ பதிவு அனுப்பி, தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமைக்காவலர் ஜோயல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் - ஸ்டாலின் அட்டாக்..!

சில தினங்களுக்கு முன் மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீல்ஸ் தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல என்று மின்வெட்டு குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நெல்லையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது - 40 வயது நபர் மீது போக்சோ பாய்ந்தது!

நெல்லையில் 17 வயது சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் தொடர்பாக, அச்சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது!

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளியைத் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

பள்ளிகள், விடுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க ஆட்சியர் உத்தரவு: 11 நல்லாசிரியர்களுக்குப் பாராட்டு!

பள்ளிகள் மற்றும் விடுதிகளின் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டப் பள்ளிக் கல்விச் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு!

தூத்துக்குடியில் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதனை வெடிக்க வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 'கவிப்பூஞ்சுடர்' நூல் வெளியீட்டு விழா!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முனைவர் மு. செல்வி எழுதிய 'கவிப்பூஞ்சுடர்' கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.