தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடியில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 24 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் 18 மையங்களில் குரூப்-1 தேர்வு; 79% பேர் எழுதினர் - தாமதமாக வந்த தேர்வர்கள் ஏமாற்றம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, தூத்துக்குடி மாவட்டத்தில் 18 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

குடும்பப் பிரச்சினையால் மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த மீனவர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி அறிவுசார் மையத்தில் குவியும் இளைஞர்கள் - 35 பேர் அரசுப் பணிக்கு தேர்வு!

தூத்துக்குடி மாநகராட்சி நகர்ப்புற அறிவுசார் மையத்தில் இளைஞர்களுக்குப் போட்டித் தேர்வு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தூத்துக்குடி பனையூர் புதைபடிவ தளத்தில் லக்னோ விஞ்ஞானிகள்- தொல்லியல் துறை கள ஆய்வு!

தூத்துக்குடி பனையூர் புதைபடிவ தளத்தில் லக்னோ விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை குழுவினர் நேரில் பார்வையிட்டு கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.

த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் கடம்பூர் ராஜுவுக்குக் உற்சாக வரவேற்பு!

த.வெ.க. துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு முதன்முறையாகக் கயத்தாறுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மீசைய முறுக்கு 2' வெற்றிப் பயணம்: தூத்துக்குடியில் ரசிகர்களுடன் படம் பார்த்த ஹிப்ஹாப் ஆதி!

தூத்துக்குடி திரையரங்களில் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தினை இயக்குநர் மற்றும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, ரசிகர்களுடன் இணைந்து பார்த்து மகிழ்ந்தார்.

தூத்துக்குடியில் ஆகமக்குழு ஆய்வு செய்த கோவில்கள் குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடியில் ஆகமக்குழு ஆய்வு செய்த கோவில்கள் குறித்து கருத்து தெரிவிக்க அக். 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை - திருச்செந்தூர் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்: கோட்ட மேலாளருக்கு பயணிகள் கோரிக்கை!

நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு: விலை உயர்வு - மீனவர்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்களின் வரத்து குறைந்து சில வகை மீன்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.

அனுமதியின்றி 14 டன் எம்.சாண்ட் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல் - ஓட்டுநர் கைது!

அனுமதிச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியைக் கைப்பற்றிய அதிகாரிகள், லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பொதிகை ஸ்வீட்ஸில் 50% தள்ளுபடி விற்பனை அமோகம் : அலைமோதிய மக்கள் கூட்டம்!

தூத்துக்குடி மாநகரில் பிரபலமான பொதிகை ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.