தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இயங்கிய வங்கிகள் : ரூ.600 கோடி பணப் பரிவர்த்தனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 245 வங்கிக் கிளைகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டன. கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் பணிபுரிந்தனர்.

நண்பரைக் கட்டையால் அடித்துக் கொன்றவர் கைது - குடும்பத்தை அவதூறாகப் பேசியதால் வெறிச்செயல்!

தூத்துக்குடி அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரைச் காவல்துறையினர் கைது செய்தனர்.

சாலையோரம் நின்ற பைக் மீது மற்றொரு பைக் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

சாலையோரம் நின்று கொண்டிருந்த பைக் மீது மற்றொரு பைக் மோதிய விபத்தில், தனியார் தொழிற்சாலை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போதைப்பொருள் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவலர்களுக்கு டி.ஐ.ஜி. பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 24 கிலோ கஞ்சா போதைப்பொருளை பறிமுதல் செய்து, கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: ஷிப்பிங் நிறுவன ஊழியர் பலி - தூத்துக்குடியில் சோகம்!

தூத்துக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஷிப்பிங் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி - சென்னை வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே முதன்மை மேலாளருக்கு பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவில்பட்டியில் நல்லாசிரியருக்கு பாராட்டு விழா: 'சிரிப்பு சிரப்பு' நூல் திறனாய்வு கூட்டம்!

கோவில்பட்டியில் நல்லாசிரியர் மு.க. இப்ராஹிமிற்குப் பாராட்டு விழா மற்றும் 'சிரிப்பு சிரப்பு' நூல் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது.

பைக்குகள் நேருக்கு நேர் மோதித் தீப்பற்றி எரிந்து விபத்து: இருவர் படுகாயம்!

கங்கைகொண்டான் அருகே துறையூர் சர்வீஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு தொடக்கம்: வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பேரணி!!

மத்திய பா.ஜ.க. அரசும், தமிழகத்தில் த.வெ.க. அரசும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்ற 55-ஆம் ஆண்டு ஆய்வுப்பொழிவு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 55-ஆம் ஆண்டு திங்கள் ஆய்வுப்பொழிவு அஞ்சல் அலுவலக தெரு திருவள்ளுவர் மன்ற கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.

எட்டயபுரத்தில் முப்பெரும் விழா: மழைவளம், விவசாயம் செழிக்கக் கலச விளக்கு வேள்வி பூஜை!

எட்டயபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம், விவசாய வளம் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை, கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

சத்துணவுத் திட்டத்தில் முட்டை விநியோகம் நிறுத்தம்: முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை விநியோகம் நிறுத்தப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.