தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடியில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்.

சோலார் பிளாண்ட்டிற்கு ஆதரவாக கிராம மக்கள் மனு : போலி சமூக ஆர்வலர்கள் மீது பரபரப்பு புகார்!

ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் இயங்கி வரும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தால் கிராம மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை எனக் கூறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

118 பவுன் நகைகள் திருட்டுக்குப் பின்னரும் தொடரும் வீடியோக்கள்: இன்ஸ்டா பிரபலம் வீட்டில் போலீஸ் விசாரணை!

118 பவுன் நகை கொள்ளை போன பின்னரும், இன்ஸ்டா பிரபலம் மதுமிதா, அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றித் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜாலியாக வீடியோக்களை வெளியிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடியில் திருமணமாகத ஏக்கத்தில், வாலிபர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பாளையங்கோட்டை பள்ளியில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: விதைப்பந்து பயிற்சி, பசுமை விழிப்புணர்வு!

பாளை குழந்தை இயேசு பள்ளி என்.எஸ்.எஸ். முகாமில் விதைப்பந்து தயாரிப்பு மற்றும் பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காதுகேளாதோர் உரிமை நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்!

தூத்துக்குடியில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் உரிமை நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீட்டிற்குள் கள்ளக்காதலனுடன் இருந்த மனைவிக்கு வெட்டு: கணவர் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் கள்ளக்காதலனுடன் இருந்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்ற லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மேலும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இந்தியத் தேர்தல் ஆணையரைக் கண்டித்தும், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஒரு வாக்கு கூடுதலாக வாங்கினாலும் பதவி விலகத் தயார் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி சவால்!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை விட தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலும் தங்களது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தல்: உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை!

தூத்துக்குடி தாமோதரன் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இயங்கிய வங்கிகள் : ரூ.600 கோடி பணப் பரிவர்த்தனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 245 வங்கிக் கிளைகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டன. கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் பணிபுரிந்தனர்.