Browse content
குமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மோதிரம் அணிவித்தார்.
அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிச்சயதார்த்தம் செய்து ரூ.10 லட்சம் மோசடி: வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த வாலிபர் கைது!
பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டு, நாளை வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தசரா பண்டிகை: பெங்களூரு, ஹூப்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை!
தசரா பண்டிகைத் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பெங்களூரு மற்றும் ஹூப்ளி ஆகிய நகரங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலேசியாவில் தூத்துக்குடி வாலிபருக்குச் சித்திரவதை: ஆட்சியர் அலுவலகத்தில் தாய் பரபரப்பு மனு
மலேசியாவில் தவிக்கும் மகனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் : மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதலமைச்சர் விஜய் மதுரையில் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்: 558 கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
தர்கா நிலத்தில் இலவச பட்டா வழங்கக் கூடாது : முஸ்லிம் முன்னேற்ற சபை ஆட்சியரிடம் மனு!
300 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தர்கா அமைந்துள்ள நிலத்தில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்: மாலத்தீவுக்குக் கடத்த முயன்ற 4 பேர் கைது!
தூத்துக்குடியில் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயிலை'கியூ' பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் : தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல்!
'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.
மாநில அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாடு: கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் தேர்வு!
மாநில அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கக் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!
உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்.
