Browse content
சர்வதேச பாதுகாப்பான கருக்கலைப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சர்வதேச பாதுகாப்பான கருக்கலைப்பு தினத்தை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை: தூத்துக்குடி வாலிபர் கைது!
நாகர்கோவில் அருகே பிரபல பெண் யூடியூபரின் வீட்டில் 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பந்தல்கால் நடப்பட்டது - திரளான பக்தர்கள் தரிசனம்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தவெக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை : மாநிலச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி பேட்டி!
அனுபவக் குறைவு என்பதோடு, பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் அக்கறையும் தவெக அரசுக்கு இல்லை எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி கூறினார்.
காமராஜ் கல்லூரி பழைய மாணவர் சங்க ஆண்டு விழா; மாரத்தான் போட்டி: எஸ்பி சிவபிரசாத் தொடங்கி வைக்கிறார்!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் ஆண்டு விழா மற்றும் மாரத்தான் போட்டி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு நியமனத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் பாஜக பகிரங்க குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
செப்.30 தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடியில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கம்!
செப்டம்பர் 30 தனியார் பேருந்து வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வழக்கம்போல் தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம்" என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம்: நெல்லை மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு - தொடர்பு எண்கள் அறிவிப்பு!
நெல்லை மாவட்டத்தில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ் 1,936 குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.
பொதுவெளியில் கீழ்த்தரமாகப் பேசுவது யார் எனப் போட்டி: ஆதவ், உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்!
தமிழக அரசியல் கீழ்த்தரமான பேச்சுகளுக்கான போட்டியாக மாறி வருகிறது என்றும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மோதிரம் அணிவித்தார்.
