Browse content
தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை - தூத்துக்குடியில் துணிகரம்!
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உலக இருதய தினம்: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வுப் பேரணி
உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இருதய நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடி அருகே சோகம்!
தாய் இறந்த சில நிமிடங்களில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக புதிய பாடத்திட்டங்கள்: அமைச்சர் ராஜ்மோகனிடம் கோரிக்கை!
சைகைமொழி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக புதிய பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனைவி திட்டியதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை : தூத்துக்குடி அருகே பரிதாபம்!
தூத்துக்குடி அருகே மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்து மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு
கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி மாநகரில் புதிய காவல் நிலையம் : டி.ஐ.ஜி.க்கு பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாநகரின் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என டி.ஐ.ஜி.க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச பாதுகாப்பான கருக்கலைப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சர்வதேச பாதுகாப்பான கருக்கலைப்பு தினத்தை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை: தூத்துக்குடி வாலிபர் கைது!
நாகர்கோவில் அருகே பிரபல பெண் யூடியூபரின் வீட்டில் 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பந்தல்கால் நடப்பட்டது - திரளான பக்தர்கள் தரிசனம்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
