Browse content
அமைச்சர் தொகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு : தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் பொதுமக்கள் மறியல்!
கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காற்றாலை இறகுகள் கையாள்வதில் 74.5% வளர்ச்சி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.
விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : தூத்துக்குடி மாநாட்டில் தீர்மானம்
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடியில் மழைநீர் வடிகால், ஓடைகள் தூர்வாரும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
தூத்துக்குடி கோரம்பள்ளம் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து
தமிழகத்தை உலுக்கிய மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக் கோரிக்கை: 3-வது நாளாக பெண்கள் காத்திருப்புப் போராட்டம்!
தூத்துக்குடி மீளவிட்டான் காமராஜ் நகரில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று 3-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாகலாபுரம் ஸ்ரீ காந்தாரியம்மன் கோவில் புரட்டாசி விழா: பால்குட ஊர்வலம் கோலாகலம்!
நாகலாபுரம் ஸ்ரீ காந்தாரியம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளை - தூத்துக்குடியில் துணிகரம்!
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உலக இருதய தினம்: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வுப் பேரணி
உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இருதய நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
