தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி 3-வது கேட் பாலத்தில் போக்குவரத்து மாற்றம்: சேதமடைந்த சர்வீஸ் சாலையால் வாகன ஓட்டிகள் திணறல்!

தூத்துக்குடி 3-வது கேட் பாலத்தில் போக்குவரத்து மாற்றம் எதிரொலியாக குண்டும் குழியுமாக உள்ள சர்வீஸ் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி திருநாவுக்கரசு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 5 இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக காரணங்களுக்காகவும், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உயிரைப் பணயம் வைத்துப் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்த காவலருக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு!

உயிரைப் பணயம் வைத்துப் போதைப்பொருள் கடத்தலைத்த ஏட்டு வேல்முருகனுக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.

வட்டாட்சியர் அலுவலக ஓட்டுநர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விளாத்திகுளத்தில் வட்டாட்சியர் அலுவலக ஓட்டுநர் வீட்டில் 16 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டின் கதவை உடைத்து 23½ பவுன் நகை திருடிய வாலிபருக்கு 6 ஆண்டு சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

வீட்டின் கதவை உடைத்து 23½ பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பசுமை முயற்சி: விதைப்பந்து தயாரிப்பில் களமிறங்கிய திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம்!

பூமி வெப்பமயமாதலைத் தடுக்கும் நோக்கில், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் தனது மாணவ, மாணவிகளை விதைப்பந்து தயாரிப்பு மற்றும் எறியும் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி பொய்யான பரப்புரை: பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சாடல்!

தேர்தல் ஆணையம் குறித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களிடையே பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம்!

கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்று வருகிறது.

உடற்பயிற்சிக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் - ஆட்சியர் அறிவுறுத்தல்!

தூத்துக்குடியில், முதலமைச்சர் கோப்பை 2026 அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.

பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: தொழிலாளர்கள் மாநாட்டில் தீர்மானம்!

தூத்துக்குடி ஏ.ஐ.டி.யு.சி. கட்டுக்கூலி மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் 36-வது ஆண்டு விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை வழக்கில் 3பேர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

நாகர்கோவில் அருகே பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், 3 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.