Browse content
கிரானைட் அதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
வீரமணி மீதான பாலியல் வழக்கைச் சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய மனுக்களை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் தவறு செய்தால் கண்டியுங்கள்: மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் ஜெகன் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி மாநகராட்சிப் பணியாளர்கள் சரியாகப் பணியாற்றாவிட்டால் மக்களைத் திரட்டி கவுன்சிலர்கள் கண்டிக்கலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தாம்பரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 7 கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தாம்பரம் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் கூடுதலாக 7 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் பார்க்கிங் தகராறில் இரட்டைக் கொலை: கணவன் - மனைவி அதிரடி கைது!
நெல்லையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு முதியவர்களைக் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவத்தில், கணவன் மற்றும் மனைவியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே கண்மாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
தூத்துக்குடி அருகே கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அருகே சோகம்: மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், சிறுமி உயிரிழப்பு!
கமுதி அருகே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின் வயர் அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி அக்கா மற்றும் தம்பி ஆகிய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
த.வெ.க. கூட்டணியில் ஐக்கியமாகிறதா பா.ம.க.?: சவுமியா அன்புமணி அமைச்சராக வாய்ப்பு..?
த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இணைய உள்ளதாகவும், சவுமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்.2ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆபாச படமெடுத்து மிரட்டல்: முன்னாள் காவலர், வழக்கறிஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு!
ரகசிய கேமரா பொருத்தி பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்தது மிரட்டியதாக முன்னாள் காவலர் மற்றும் வழக்கறிஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெற்றத் தாயை கொலை செய்த மகன் கைது: மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
திங்கள்சந்தை அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ரூ.90 கோடியில் பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணி: டெண்டர் விண்ணப்பிக்க அக்.15 வரை அவகாசம்!
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள போல்பேட்டை பழைய பேருந்து நிலையத்தைப் பொது-தனியார் பங்களிப்புடன் ரூ.90 கோடி மதிப்பீட்டில் மறுமேம்படுத்தத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
