தமிழ்நாடு

Browse content

33 ஆண்டுகளாக மதிமுகவை அழிக்க திமுக முயற்சி : துரை வைகோ எம்.பி. குற்றச்சாட்டு!

33 ஆண்டுகளாக மதிமுகவை திமுக அழிக்க முயன்றுவருவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

மது குடிக்கப் பணம் தராததால் தகராறு; மகனை மதுபாட்டிலால் குத்திய தந்தை மீது வழக்கு!

மது குடிக்கப் பணம் தராததால் ஏற்பட்ட தகராறில், மகனை மதுபாட்டிலால் குத்திய தந்தை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளில் தேர்தல் கல்வியறிவு குழு 2.0: ஆட்சியர் விஷு மகாஜன் ஆலோசனை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 'தேர்தல் கல்வியறிவு குழு 2.0' குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 310 மனுக்கள் மீது விசாரணை!

திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 310 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஆவின் பாலுக்குக் கடும் தட்டுப்பாடு: : விநியோகத்தைச் சீரமைக்க எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!

தனியார் பால் விலை உயர்வு எதிரொலியாக தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆவின் பால் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் தொலைநோக்குத் திட்டம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80,000 கோடிக்கு மேலான தொழில் முதலீடுகள் மூலம் சுமார் 40,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.

ஊழலற்ற நிர்வாகத்தை தவெக அரசு முழு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது : முதல்வர் விஜய் பேச்சு!

த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ஊழலற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. இதன் பலனாகக் கடந்த 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்துத் திருட முயற்சி: போலீசார் தீவிர விசாரணை!

கோவில்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலையப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: விதிகளை மீறிய நிறுவனத்திற்குச் சீல்; ஆட்சியர் பிரதாப் எச்சரிக்கை!

குமரி மாவட்டத்தில் கொசு ஒழிப்பில் அலட்சியமாகச் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் எச்சரித்துள்ளார்.

கயத்தாறில் கனிமவளக் கொள்ளை: குளங்களில் சரளை மண், கரம்பை மண் திருட்டு - விவசாயிகள் வேதனை!

கயத்தாறு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து தினமும் 1,000 நடை லாரிகளில் கனிம வளம் கடத்தல் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன..

தூத்துக்குடியில் வடமாநிலப் பிச்சைக்காரர்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்குக் கோரிக்கை!

தூத்துக்குடியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் விவிடி, போல்பேட்டை, காய்கறி மார்க்கெட் சிக்னல்களில் வடமாநிலக் குடும்பங்கள் பிச்சை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.