Browse content
அம்பாசமுத்திரம் தேர்தல் வழக்கு விசாரணை தொடரும்: இசக்கி சுப்பையா மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தனது வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் சீற்றம்: ராட்சத அலையில் சிக்கி 5பேர் காயம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி 5பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில் ரூ.1.23 கோடி மோசடி: கணக்காளர் உட்பட 5 பேர் மீது வழக்கு - ஒருவர் கைது!
தூத்துக்குடியில் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ரூ.1.23 கோடி மோசடி தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகம்: நெல்லை இருட்டுக்கடை அல்வாவுக்கு தேசிய அளவிலான விருது!
தென்னிந்தியாவின் சிறந்த இனிப்பகமாக இருட்டுக்கடை அல்வா தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான விருது பெற்றுள்ளது.
காந்தி ஜெயந்தி சிறப்பு: போர்பந்தர் - கன்னியாகுமரி இடையே நேரடி ரயில் சேவை தொடங்க கோரிக்கை!
காந்தியின் பிறந்த ஊரான போர்பந்தரையும், அவரது அஸ்தி கரைக்கப்பட்ட கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
மனநலத்திற்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் : மீன்வளக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி|
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில். மாணவர்கள் உடல் நலத்துடன் மனநலத்திற்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லையில் 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை: தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை; போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருநெல்வேலியில் 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீடு புகுந்து பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
வீடு புகுந்து பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் முடக்கப்படாது: உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டம்!
தமிழகத்தில் எந்தவொரு ரேஷன் கார்டும் முடக்கப்படாது எனதமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிலப் பிரச்சினையில் விவசாயியைத் தாக்கி, கொலை மிரட்டல் : இருவர் கைது; தந்தை, மகனுக்கு போலீஸ் வலை!
இடப்பிரச்சினை காரணமாக விவசாயியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
33 ஆண்டுகளாக மதிமுகவை அழிக்க திமுக முயற்சி : துரை வைகோ எம்.பி. குற்றச்சாட்டு!
33 ஆண்டுகளாக மதிமுகவை திமுக அழிக்க முயன்றுவருவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
மது குடிக்கப் பணம் தராததால் தகராறு; மகனை மதுபாட்டிலால் குத்திய தந்தை மீது வழக்கு!
மது குடிக்கப் பணம் தராததால் ஏற்பட்ட தகராறில், மகனை மதுபாட்டிலால் குத்திய தந்தை மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
