» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தொடங்கியுள்ள "WE THE LEADERS" புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கும் முகாம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
திருநெல்வேலி நீதிமன்றம் அருகில், டி-மார்ட் வணிக வளாகத்திற்கு எதிரே "WE THE LEADERS" இயக்கத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் இணைவதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் முகாமிற்குத் திரண்டு வந்து தங்களை உறுப்பினர்களாக மிகவும் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டனர்.
இவ்வியக்கத்தின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாவட்டத்தின் பிற முக்கியப் பகுதிகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)


