» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!

வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)



குளச்சல் பகுதியில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 156 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், குளச்சல் காவல் சரகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 156 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குளச்சல் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory