» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது
சனி 8, ஜூன் 2024 8:31:15 PM (IST)

தூத்துக்குடியில் கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் விற்பனை களைகட்டியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சீருடைகள், பெல்ட், ஷூ மற்றும் ஷாக்ஸ் விற்பனை களைகட்டியிருக்கிறது. பள்ளிக்கு செல்வதற்கான பொருட்களை வாங்குவதற்காக முக்கிய கடை வீதிகளில் பெற்றோர் குழந்தைகளுடன் குவிந்தனர்.
அந்த வகையில், தூத்துக்குடி ஜானகி ஸ்டேசனரி மார்ட்டில் நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களைகட்டியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பென்சில், பேனா, பாக்ஸ், ரப்பர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்கிச் சென்றனர்.
மக்கள் கருத்து
உண்மை விளம்பிJun 8, 2024 - 09:57:26 PM | Posted IP 162.1*****
ஜானகி ஸ்டேசனரி மார்ட் எங்கே அமைந்துள்ளது?
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

nishaJun 10, 2024 - 11:34:50 AM | Posted IP 172.7*****