» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சோனியா காந்தி பிறந்தநாள் : பிரதமர் மோடி, காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து..!!
திங்கள் 9, டிசம்பர் 2024 12:46:59 PM (IST)
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், சோனியா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாட்கள் வாழ வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.