Browse content
தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
தூத்துக்குடி பள்ளிகளில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீனவர்களுக்காக கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அறிமுகம் - அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு!!
மீனவர்களின் நலனுக்காக முதன்முறையாகக் 'கடல் ஆம்புலன்ஸ்' திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகத் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வரத்து குறைவு : விலை உயர்வு - மக்கள் கூட்டம் அலைமோதியது!
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. மீன்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.
'குமரிக் காவல் கண்' திட்டம்: எஸ்.பி. அன்ஷுல் நாகர் தொடங்கி வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் ரோந்துப் பணிகளை நவீனமயமாக்க ‘குமரிக் காவல் கண்' எனும் திட்டத்தை எஸ். பி. அன்ஷுல் நாகர் தொடங்கி வைத்தார்.
ரயிலில் லக்கேஜ் பெட்டியில் பயணித்த 10பேர் சிக்கினர்: ரயில்வே நிர்வாகம் கடும் எச்சரிக்கை!
செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி வந்த ரயிலில் லக்கேஜ் பெட்டியில் பயணித்த 10க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற புதுப்பெண்: ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் புகார்!
நெல்லை மாவட்டத்தில் திருமணமான மறுநாளே புதுப்பெண் 7 மாத குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் கைது: திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பு!
கட்டட வரைபட அனுமதிக்காக லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளரை நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
பூசனூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்!
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் அருகே பூசனூரில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாயமான நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்: தாயுடன் செல்ல மறுப்பு!
நர்சிங் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாயமான முதலாம் ஆண்டு மாணவி காதலனுடன் களியக்காவிளை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
தூத்துக்குடியில் புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது: 93 பாக்கெட்டுகள் பறிமுதல்!
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையால் குடும்பத் தகராறு: இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் மதுபோதையால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் 2பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
போதைப்பழக்கத்திற்கு எதிராக மகாராஷ்டிரா - குமரி சைக்கிள் பேரணி: கோவில்பட்டியில் உற்சாக வரவேற்பு!
மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்குக் கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
