தமிழ்நாடு

Browse content

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்: பொதுமக்கள் ஆர்வம்!

வருகிற 24ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கடைகளில் விதவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் டிப்பர் லாரி மோதி லாரி ஷெட் உரிமையாளர் பலி: ஓட்டுநர் கைது!

தூத்துக்குடி - மதுரை புதிய துறைமுகம் பை பாஸ் ரோட்டில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது: தூத்துக்குடி தெற்கு போலீசார் அதிரடி!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்ட இளைஞரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை: தூத்துக்குடி மாணவி கொலைக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

தூத்துக்குடி வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி கொடூர கொலை : இளைஞர் தற்கொலை முயற்சி!

தூத்துக்குடி அருகே பிளஸ்-1 மாணவியை, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டாள்களின் பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - வைகோ ஆவேசப் பேட்டி!

1991-ஆம் ஆண்டு முதல் கடந்த 36 ஆண்டுகால ஆட்சிகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்த தரவுகள் தன்னிடம் உள்ளதாகவும், அது குறித்து எந்த மேடையிலும் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மும்பை, குமரி, காரைக்குடி ரயில்களை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்: இந்திய குடியரசுக் கட்சி கோரிக்கை!

மும்பை LTT - மதுரை வாராந்திர ரயில், கன்னியாகுமரி - நெல்லை மற்றும் விருதுநகர் - காரைக்குடி பயணிகள் ரயில்களைத் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து தூதரக அதிகாரி பாராட்டு!

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கருத்தரங்கில், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இங்கிலாந்து தூதரக அதிகாரி பாராட்டிப் பேசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 21 மாடுகள் பிடிபட்டன : உரிமையாளர்களுக்கு அபராதம்!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படும் வகையிலும் சுற்றித் திரிந்த 21 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து மாட்டுப் பண்ணையில் அடைத்தனர்.

நெல்லை அருகே ஓட்டலைச் சூறையாடிய பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது: 22 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருநெல்வேலி அருகே ஓட்டலை அடித்து உடைத்துச் சூறையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரைப் போலீசார் கைது.....

தூத்துக்குடியில் ரூ.168 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் நேரில் ஆய்வு!

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை மாதிரி இயக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்த மேலாண்மை இயக்குநர், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைத்துப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதூரில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்: பொதுமக்களுக்கு சர்க்கரை, உப்புச்சத்துப் பரிசோதனை!

புதூரில் லயன்ஸ் கிளப் - லட்சுமி மிஷன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

தமிழகம் · KumariOnline