Browse content
சிறுமி மாயம் உள்ளிட்ட வழக்குகளால் நெருக்கடி: காவல் நிலையத்தில் ஹோமம் நடத்திய இன்ஸ்பெக்டர்!
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 30 நாட்களுக்கும் மேலாகியும் தீர்வு காணப்படாத நிலையில் காவல் நிலையத்தில் காவல்துறையினர் கணபதி ஹோமம் நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தவெக அரசு உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் ஸ்ரீநாத் அறிக்கை!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
உலக மீன்வளத் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் புன்னக்காயல் மீனவக் கிராமத்தில் நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலியில் 51 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 51 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் டிசம்பர் 4ஆம் தேதிக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நகைகளை உருக்கி விற்க திட்டமிட்ட நிஷாந்த் - பரபரப்பு வாக்குமூலம்!
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை மிஷின் வாங்கி உருக்கி விற்கத் திட்டமிட்டிருந்ததாகக் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெண் காவலரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் 'டிஸ்மிஸ்'!
காரைக்காலில் பெண் காவலரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஆபாச வீடியோக்களைக் காட்டி நகை, பணம் பறித்த வழக்கில் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் ரயில் பெட்டியில் பெண் சடலம் மீட்பு வழக்கு: பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது!
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், அப்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே லாரி மோதி ஒருவர் பலி!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே லாரி மோதிய விபத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்செந்தூர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணம்; பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!
சுபமுகூர்த்த தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் மற்றும் சண்முகவிலாச மண்டபத்தில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணங்கள் நடைபெற்றன.
ஆட்டோவில் புகையிலைப் பொருட்கள் கடத்திய வாலிபர் கைது: 37.5 கிலோ புகையிலை பறிமுதல்!
கோவில்பட்டி தொழில்பேட்டை அருகே, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆட்டோவில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வரவேற்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை வரவேற்று, தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திமுகவை அச்சுறுத்தப் பார்க்கிறார்கள்; யாரும் பயப்பட மாட்டோம்: மதுரையில் கனிமொழி எம்.பி. ஆவேசம்!
எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் திமுக என்றும், இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல என்றும் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
