Browse content
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (7ஆம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பைக் வாங்கி கொடுக்காததால் மனவேதனை : விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு!
தாயார் பைக் வாங்கி கொடுக்காததால் மனவேதனையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திய சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமிக்கு "பசுமை போராளி" விருது!
இந்தியாவின் பெருமைக்குரிய சுற்றுச்சூழல் விஞ்ஞானியும், தலைசிறந்த ஆராய்ச்சியாளருமான முனைவர் விஜயலட்சுமிக்கு "பசுமை போராளி" விருது வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டது.
தூத்துக்குடி கே.சின்னத்துரை கோல்டு ஹவுஸ் சார்பில் மணமக்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசு!
தூத்துக்குடி கே.சின்னத்துரை கோல்டு ஹவுசில் ஆவணி சிறப்பு விற்பனையில் வென்ற மணமக்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் கோரிக்கை மனு - ஆட்சியரிடம் வழங்கினர்!
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் கடல்சார் காற்றாலை திட்டம்: ரூ.77 கோடிக்கு டெண்டர்..!
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் 6.25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டின் முதல் கடல்சார் முன்னோடி காற்றாலை திட்டத்தைத் தொடங்குவதற்காக ரூ.77 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. .
கறிக்கடை வியாபாரிக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!
கறியில் எலும்பு அதிகம் இருந்ததாகக் கூறி கறிக்கடை வியாபாரியை கத்தியால் குத்திக் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உணவு தாமதமானதால் தகராறு: ஹோட்டலை சூறையாடி உரிமையாளரைத் தாக்கிய 10 பேர் கைது!
தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டலை சூறையாடி உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு நேரில் ஆய்வு!
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வருகிற 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி திருநாவுக்கரசு நேரில் ஆய்வு செய்தார்.
எம்.எல்.ஏ-க்களைத் திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும்: மு.வீரபாண்டியன் பேட்டி!
விலைபோகும் எம்.எல்.ஏ-க்களைத் திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்தார்.
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு
கோவில்பட்டியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பூங்கா அருகே ஒருவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடியில் பூங்கா அருகே ஒருவரை கொலை செய்த வழக்கில் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
