Browse content
தென்னை மரம் வெட்டும் போது தவறி ஒருவர் உயிரிழப்பு!
குலசேகரன்பட்டினம் அருகே தென்னை மரத்தலிருந்து தவறி விழுந்து மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குட்டையில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு: விளாத்திகுளம் அருகே பரிதாபம்!
விளாத்திகுளம் அருகே குட்டையில் மூழ்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது த.வெ.க. அரசின் வாடிக்கை - ஸ்டாலின் காட்டம்!
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் வாடிக்கையாகி விட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் 1½ கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: கூட்டாளிக்கு போலீசார் வலைவீச்சு!
தூத்துக்குடியில் 1½ கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை சிப்காட் போலீசார் பறிமுதல் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை: திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!
கனிமவளக் கொள்ளை விவகாரத்தில்,முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆடுகளை ஆட்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிப் பணி: நவ.23ல் தொடக்கம் - ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்புத் திட்டத்தின்கீழ், இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசிப் பணி 23.11.2026 முதல் 24.12.2026 வரை நடைபெறவுள்ளது.
காவிரி விவகாரம்: தமிழக அரசின் 2 இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த 2 இடைக்கால மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தந்தையாக அமைதியாக இருக்க முடியாது: கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் பரபரப்பு புகார்!
தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் அர்ஜுன் புகார் அளித்துள்ளார்.
புலிகள் காப்பகத்தில் ரீல்ஸ் எடுத்த அமைச்சர் வன்னியரசு மீது விசாரணை - கர்நாடக அரசு அதிரடி!
பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் வாகனத்தில் சபாரி சென்ற தமிழக அமைச்சர் வன்னியரசு, புலியை விரட்டிச் சென்று 'ரீல்ஸ்' வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்தக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் ரூ.19.75 லட்சம் மோசடி: நிதி நிறுவன பெண் மேலாளர் மீது வழக்கு!
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியையிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.19.75 லட்சம் மோசடி செய்த தனியார் பைனான்ஸ் நிறுவனப் பெண் மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை வழக்கு : வீட்டில் சிக்கிய உருக்கமான கடிதம்!
கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மகளிர் கிளை தொடக்கம்!
கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மகளிர் கிளை தொடக்க விழா நடைபெற்றது.
