Browse content
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: சுகாதார அலுவலர்கள் கள ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையிலும், ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையிலும் சுகாதார அலுவலர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் பெண்ணின் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு பெண்ணின் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
அக்.5 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் : ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 5ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரூ.20 கோடியில் புதிய நுழைவு வாயில், நடைமேடை சீரமைப்பு பணிகள் தீவிரம்!
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய நுழைவு வாயில், நடைமேடை சீரமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த இளம் / முதல்முறை வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் விரைவில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் : அண்ணா பல்கலைக்கழகம் சாம்பியன்!
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரியின் புவியியல் துறை சார்பில் 'HAMACA2K26' என்ற பெயரில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் மற்றும் பல்வேறு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றன.
மது அருந்தியபோது தகராறு : நண்பரை கல்லால் தாக்கிய 3 இளைஞர்கள் கைது!
கோவில்பட்டியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியைக் கல்லால் தாக்கிய நண்பர்கள் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவர்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்!
தூத்துக்குடியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை மீனவர்கள் திடீரென முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்!
தனியார் மருத்துவமனையில் முறையாகச் சிகிச்சை அளிக்காததால் பிரசவத்தில் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடி மின்னலுடன் திடீர் மழை: மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
வல்லநாடு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரெனப் பெய்த மழையில் மின்னல் தாக்கித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்!
திருச்செந்தூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
பி.எஸ்.என் பல்கலைக்கழகத்தில் விதைப்பந்து விழிப்புணர்வு முகாம்: ஆயிரக்கணக்கில் பனைவிதைகள் நட முடிவு!
மேலத்திடியூர் பி.எஸ்.என் பல்கலைக்கழகத்தில், 'விதைப்பந்து தயாரிப்பு' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
