தமிழ்நாடு

Browse content

பி.எஸ்.என் பல்கலைக்கழகத்தில் விதைப்பந்து விழிப்புணர்வு முகாம்: ஆயிரக்கணக்கில் பனைவிதைகள் நட முடிவு!

மேலத்திடியூர் பி.எஸ்.என் பல்கலைக்கழகத்தில், 'விதைப்பந்து தயாரிப்பு' குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய தன்னார்வ இரத்ததான தின விழா: மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளைக்கு ஆட்சியர் பாராட்டு!

தூத்துக்குடியில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான தின விழாவில் 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை நிறுவனர் பி. ஜாய்சனுக்கு மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் சிறப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

வீடற்ற எளிய மக்களுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை!

தமிழகம் முழுவதும் வீடற்ற எளிய மக்களுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்க வேண்டும் தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் மதுபானக் கடைக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்: ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் மனு!

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மனு அளித்தார்.

தூத்துக்குடி எஸ்.பி கார் முன் போராட்டம் நடத்திய பெண் காவலர் கட்டாய ஓய்வில் செல்ல உத்தரவு!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. கார் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் காவலர் கட்டாய ஓய்வில் செல்ல டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

விஜயகாந்த் பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது: ஆதவ் அர்ஜுனா மீது பிரேமலதா கடும் தாக்கு!

“எங்கள் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் விஜயகாந்த் ஆன்மா குறித்து பேசுவதற்கு அருகதையே கிடையாது” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இரத்த தான கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ இரத்த தான கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

மகளிர் இலவசப் பேருந்து பயணம் விரிவாக்கம்: எவ்வளவு தூரம் பயணிக்கலாம்? — முழு விவரம்!

தமிழகத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத்திற்னான ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ கோயம்பேட்டில் முதல்வர் விஜய் நாளை (அக். 2) தொடங்கி வைக்கிறார்.

நாளை கடைகளில் யு.பி.ஐ. பரிவர்த்தனை நிறுத்தம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு!

நாளை (அக்டோபர் 2) கடைகளில் டிஜிட்டல் முறையிலான யு.பி.ஐ. மற்றும் கியூ.ஆர். கோட் பணப் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ். சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

ஸ்குவாஷ் வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனாவுக்குத் தலா 30 லட்சம் ஊக்கத்தொகை — முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனாவுக்குத் தலா 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.