தமிழ்நாடு

Browse content

போதை இல்லாத கிராமம் உருவாக்க வேண்டும் : கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தல்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டுத் நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கடத்திய 2 பேர் கைது - ரூ.7.5 லட்சம் பறிமுதல்!

கோவில்பட்டி அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களைச் சட்டவிரோத விற்பனைக்காகக் காரில் கடத்தி வந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மகளிருக்கான வெற்றிப் பயணம் திட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வெற்றிப் பயணத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - 6 பேர் காயம்!

தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் விரிவாக்கம் : முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!

சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளுக்கும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

கடைகளில் கியூஆர் கோட் ஸ்டிக்கர்களைக் கிழித்து வணிகர்கள் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் வணிகர் சங்கத்தினர் கடைகடையாகச் சென்று ஜிபே, போன்பே போன்ற கியூஆர் கோட் ஸ்டிக்கர்களை கிழித்து யூபிஐ கட்டண முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா: பல்வேறு அமைப்பினர் மரியாதை!

தூத்துக்குடியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெடுஞ்சாலை பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் : பொறியாளர்கள் இருவர் தற்காலிகப் பணிநீக்கம்!

சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன. இது தொடர்பாக பொறியாளர்கள் இருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: சுகாதார அலுவலர்கள் கள ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையிலும், ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையிலும் சுகாதார அலுவலர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் பெண்ணின் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு பெண்ணின் சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.