தமிழ்நாடு

Browse content

கவின் பெற்றோரிடம் அமைச்சர் நிர்மல்குமார் செல்போனில் பேச்சு: மேல்முறையீடு செய்யப்படும் என உறுதி

ஆறுமுகமங்கலத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வரும் கவினின் பெற்றோரிடம் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொலைபேசியில் பேசி, மேல்முறையீடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: 4,000 போலீசார் பாதுகாப்பு — 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 11 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு 4ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 22 ஆண்டுகள் கழித்து சந்திப்பு: குடும்பங்களுடன் கொண்டாட்டம்!

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து, பள்ளிப் பருவ நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்ற 38 பேர் கைது — 1,495 பாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று சட்டவிரோத மது விற்ற 38 பேர் கைது செய்யப்பட்டனர். 1,495 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.!

காந்தி ஜெயந்தி: சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!

குலசேகரநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.

அருணா கார்டியாக் கேர் சார்பில் உலக இதய தின விழா: ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

தூத்துக்குடியில், உலக இதய தினத்தை ஒட்டி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழகத்தில் இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் நிச்சயம் : நயினார் நாகேந்திரன் பிரச்சாரம்!

தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது, வெறும் ரீல்ஸ் ஆட்சிதான் நடக்கிறது. இடைத்தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது: பைக், செல்போன் பறிமுதல்!

தூத்துக்குடியில் சட்ட விரோத விற்பனக்காக 4 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் - நெல்லையில் அக்.5ல் தொடக்கம்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் SSC-CHSL மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் IBPS RRB(OA) போன்ற போட்டித்தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற 5ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

நெல்லையில் கொட்டித் தீர்த்த திடீர் கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலுக்குப் பின் பரவலாகக் கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மண்டலத்தில் 1,070 பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லா சேவை - வழித்தடங்கள் அறிவிப்பு!

நெல்லை மண்டலத்தில் 1,070 பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பேருந்து நிற்காமல் சென்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை: ஆட்சியர் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி வ.உ.சி.சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்துவக்கி வைத்தார்.