Browse content
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்ட இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட சிறப்பு முகாம்கள் : இளம் வாக்காளர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளுக்கு 'ஆதரவு நபர்கள்' நியமனம்: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழிகாட்ட ஆதரவு நபர்கள் தேர்வுக்கு நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
புற்றுநோய் விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ: நர்சிங் கல்லூரி மாணவிகள் அசத்தல்!
கோவில்பட்டி மற்றும் பரமக்குடி ரோட்டரி சங்கங்கள் சார்பில் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடியில் 3 மாதங்களில் 228 இடங்களில் சாலைப் பணிகள் நிறைவு - மாநகராட்சி நிர்வாகம் தகவல்!
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 228 இடங்களில் பள்ளங்கள் கண்டறியப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 185 கோரிக்கை மனுக்கள் - நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 185 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் விவரம் இல்லை: ஆர்.டி.ஐ. அதிகாரிகள் அதிர்ச்சிப் பதில்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை குறித்த விவரம் இல்லை என்று ஆர்டிஐ அதிகாரிகள் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் உடை மாற்றியதால் சிக்கிய பிக்பாக்கெட் கும்பல் : தூத்துக்குடி இளம்பெண் உட்பட 2 பேர் கைது!
சபரிமலை பக்தர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்காகத் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., ஏட்டுகள் உட்பட 12 போலீசார் பணியிட மாற்றம்: எஸ்.பி. உத்தரவு!
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்கள் மற்றும் விருப்ப மாறுதல் கோரியவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மாரடைப்பால் காலமானார்: முதலமைச்சர் விஜய் இரங்கல்!
சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதிகள் நியமனம்!
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட நீதிமன்றங்களின் பணிகளை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் பெட்டியில் சடலம் மீட்பு - இளம்பெண் கொலை: 2 தனிப்படைகள் தீவிர விசாரணை!
நாகர்கோவில் ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில், பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி 2 தனிப்படைகள் அமைத்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
