Browse content
அங்கன்வாடிகளுக்கான சத்துணவு முட்டைகள் கள்ளச்சந்தையில் விற்பனை — தட்டிக்கேட்ட செய்தியாளருக்கு மிரட்டல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தேர்தல்: புதிய தலைவராக ஜோ.ஜேசையா வில்வராயர் தேர்வு!
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் புதிய தலைவராக ஜோ.ஜேசையா வில்வராயர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய்யைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டில் தங்கம்: தமிழக கிரிக்கெட் வீரருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே மாதத்தில் 1,405 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி — 331 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை!
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே மாதத்தில் மொத்தம் 1,405 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 331 தெருநாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இதுவரை 867 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திருநெல்வேலியில் இதுவரை 867 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை முடிந்துள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தெரிவிததார்.
6 மாத கர்ப்பிணி பெண் கழுத்தை நெரித்து கொடூர கொலை: மாமியார், நாத்தனார் உட்பட 6 பேர் அதிரடி கைது!
6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாகக் கொலை செய்த மாமியார் பானுமதி உள்ளிட்ட 6 பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண்களை வக்கிரமாகப் பேசுவது திமுகவின் மூலக்கூறு — ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
பெண்களை ஆபாசமாகவும் வக்கிரமாகவும் பேசி வரும் திமுகவுக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
வேம்பார் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
சூரங்குடியில் ரூ.5.29 கோடி மதிப்பீட்டில் வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்கள் குறுங்குழுமக் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் விஷு மகாஜன்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அறுபடை வீடு கோயில்களுக்குச் சிறப்புச் சுற்றுலா ரயில்: எழும்பூரில் இருந்து வரும் 13-ஆம் தேதி இயக்கம்!
தென்னக ரயில்வே சார்பில் தனியார் பங்களிப்புடன் முருகன் அறுபடை வீடு கோயில்கள் மற்றும் பிரபல ஆன்மிகத் தலங்களைத் தரிசிக்க வசதியாகச் சிறப்புச் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் இயற்கை, வனவிலங்கு கண்காட்சி : அக்.7 முதல் 10 வரை நடக்கிறது!
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 'லிவோரா 2026' என்னும் பிரமாண்ட இயற்கை மற்றும் வனவிலங்கு கண்காட்சி வருகிற 7ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் ஆட்சி சிறப்பாக உள்ளது: தூத்துக்குடியில் இயக்குநர் அட்லீ பேட்டி!
தமிழகத்தில் முதல்வர் விஜய் ஆட்சி சிறப்பாக உள்ளது. அவரது மகன் இயக்கிய 'சிக்மா' திரைப்படம் சிறப்பாக உள்ளது என்று திரைப்பட இயக்குநர் அட்லீ கூறினார்.
