Browse content
தூத்துக்குடியில் லாரி மீது பைக் மோதி விபத்து: தம்பதி, சிறுவன் படுகாயம்!
தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.
சிவஞானபுரம், விளாத்திகுளம் அரசு பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்!
சிவஞானபுரம், விளாத்திகுளம் பள்ளிகள் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
புளிய மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞர் பலி
புதூர் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு அக்னிபாத் பயிற்சி முகாமில் சோகம்: தூத்துக்குடி இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
பெங்களூருவில் இந்திய ராணுவத்தின் அக்னிபாத் பயிற்சியின் போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி துறைமுக சபை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்: விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி துறைமுக சபை மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம், ஸ்பிக் நகர் அருகே சாந்தி நகரில் உள்ள கோல்டன் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
முதல்வர் விஜய்க்கு சட்டமன்றத்தில் மட்டுமல்ல பிரச்சாரத்திலும் பேசத் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
முதல்வர் விஜய்க்கு சட்டமன்றத்திலும் பேசத் தெரியவில்லை, பிரச்சாரத்திலும் பேசத் தெரியவில்லை என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கவின் கொலையில் எந்தக் குற்றவாளியும் தப்பிக்க முடியாது : தூத்துக்குடியில் அமைச்சர் வன்னியரசு பேட்டி!
கவின் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை : மோகன் சி. லாசரஸ் வழங்கினார்
பொருளாதார வசதி இல்லாததால் மருத்துவக் கல்வியைத் தொடர முடியாமல் பரிதவித்த ஏழை மாணவிக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கல்வி உதவித்தொகை வழங்கினார்.
இன்ஸ்டாகிராமில் கத்தி, அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவன் கைது — மற்றொரு சிறுவனுக்கு வலைவீச்சு!
கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுப் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட சிறுவனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண் குழந்தைகளை விளையாட்டில் ஊக்குவியுங்கள்: ஆசிய தடகளத்தில் பதக்கம் வென்ற அபிநயா பேட்டி!
பெற்றோர்கள் பெண் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த முன்வர வேண்டும் என்று ஆசிய தடகளத்தில் பதக்கம் வென்ற அபிநயா வலியுறுத்தினார்.
மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 768 மதுபாட்டில்கள் பறிமுதல்: 4 பேர் கைது!
சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 768 மதுபாட்டில்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
அங்கன்வாடிகளுக்கான சத்துணவு முட்டைகள் கள்ளச்சந்தையில் விற்பனை — தட்டிக்கேட்ட செய்தியாளருக்கு மிரட்டல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
