தமிழ்நாடு

Browse content

தூத்துக்குடி – சென்னை குருவாயூர் இணைப்பு ரயில் சேவை சீராகுமா? பகல்நேர நேரடி ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை!

தூத்துக்குடி – சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் சேவையை முறைப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி பூங்காவில் பழுதுடைந்த மின் விளக்குகள்: இருளில் தவிக்கும் பொதுமக்கள்!

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இன்ஸ்டாகிராம் காதலன் உட்பட 4 பேர் போக்சோவில் கைது!

பிளஸ்-2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உட்பட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி

தூத்துக்குடி காய்கறி சந்தைகளில் கடந்த வாரத்தைக் காட்டிலும் காய்கறிகளின் விலை திடீரெனக் கடுமையாக உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விதிகளை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறி சட்டவிரோதமாகப் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த தனியார் பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

கோவில்பட்டியில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர்!

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில், திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

த.வெ.க. ஆட்சி தானாகவே கலைந்துவிடும்; மதுராந்தகம் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

“தவெக ஆட்சி தானாகவே கலைந்துவிடும்; அதற்கு நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை” என்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் 10-வது வாரத் தூய்மைப் பணி : சௌமியா அன்புமணி பாராட்டு!

சட்டமன்றத்தில் தாமிரபரணிக்காகக் குரல் கொடுத்த பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணியை வீ த லீடர்ஸ் அமைப்பினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் பாஜக சார்பில் இலவச மருத்துவம் மற்றும் இரத்ததான முகாம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மருத்துவப் பிரிவு சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு : குழந்தைகள் கண் முன்னே சோகம்!

தூத்துக்குடியில் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் லாரி மீது பைக் மோதி விபத்து: தம்பதி, சிறுவன் படுகாயம்!

தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.