» சினிமா » செய்திகள்

ஜன நாயகனுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!

செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:34:07 PM (IST)



சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இந்தப் படம் தொடக்கத்தில் ஜன.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன.10ஆம் தேதி வெளியாகுமென புரோமோவை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசியான திரைப்படமாக உருவாகியுள்ள ஜன நாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory