» சினிமா » செய்திகள்
ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 11:02:22 AM (IST)

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு கருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.
மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ''கருப்பு'' என பெயரிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)

3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)

கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)

நிவின் பாலி- நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:07:13 AM (IST)

3பிஹெச்கே படத்தை ரசித்த சச்சின் : படக்குழுவினர் உற்சாகம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:33:58 PM (IST)

விஜயகாந்த் பிறந்தநாள் : நடிகர் சங்கம் மரியாதை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:11:11 PM (IST)
