» சினிமா » செய்திகள்
சமூக வலைத்தளங்களில் போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார்!
சனி 24, மே 2025 11:18:40 AM (IST)
சமூக வலைத்தளங்களில் தனது போலி ஆபாச வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், இவரது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மார்பிங் மூலம் தனது போலி ஆபாச வீடியோ தயாரித்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும் போலி ஆபாச வீடியோவை யாரும் ஷேர் மற்றும் டவுன்டோடு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் இன்பன் உதயநிதி!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:47:54 PM (IST)

லோகா படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சை வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
புதன் 3, செப்டம்பர் 2025 11:36:17 AM (IST)

ஆடியன்ஸ் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை: லோகேஷ் கனகராஜ்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:32:04 PM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)

கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார்!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:19:36 PM (IST)
