» சினிமா » செய்திகள்
ஹேமா குழு அறிக்கை குறித்து எதுவும் தெரியாது: நடிகா் ரஜினி!
திங்கள் 2, செப்டம்பர் 2024 11:37:10 AM (IST)
நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.
கேரள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா குழு தாக்கல் செய்த அறிக்கையைத் தொடா்ந்து, நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து முன்வைத்து வருகின்றனா்.
பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகா் ரஜினிகாந்த் அது குறித்து தனக்கு தெரியாது என பதில் அளித்துள்ளாா். மேலும் அவர் வேட்டையன்’, ‘கூலி’ திரைப்படங்களின் பணிகள் நன்றாக செல்கின்றன. சென்னையில் நடைபெறும் ஃபாா்முலா காா் பந்தயம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
