» சினிமா » செய்திகள்

திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு தனுஷ் வாழ்த்து..!!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 5:31:44 PM (IST)

தேசிய விருது பெற்றதற்காக திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சிறந்த நடிகை விருதை நித்யா மேனன் பெற்றது தனக்கு தனிப்பட்ட முறையில் வெற்றி என எக்ஸ் தளத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார். சிறந்த நடனக் கலைஞர்கள் விருதை பெற்ற ஜானி, சதீஷ் மாஸ்டர்களுக்கும் தனுஷ் வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory