» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 12:49:20 PM (IST)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 73 ரன்கள் குவித்த ஸ்டீவ் ஸ்மித், 170 ஒரு நாள் போட்டிகள் விளையாடி 12 சதங்களுடன் 5,800 ரன்கள் குவித்துள்ளார். 2015, 2023 ஒருநாள் உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் அங்கம் வகித்திருந்தார் அதே நேரத்தில், ஸ்மித் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,500 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!
சனி 3, மே 2025 4:13:27 PM (IST)
