» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி
வெள்ளி 31, ஜனவரி 2025 8:54:49 PM (IST)
ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது.
ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினராக சர்வதேச சங்கங்களின் அக்கடமிக் பிளஸ் கார்ப்பரேட் நிர்வாகி மற்றும் நாசரேத் லயன்ஸ் கிளப் செயலாளர் லயன் சரண் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். மாணவர்களுக்கு கராத்தே பட்டயமும் சான்றிதழும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.