» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் முழு விவரம் வெளியீடு

சனி 28, மார்ச் 2026 3:44:51 PM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் இறுதிப் பட்டியலை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட்டார். 

காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

1. காங்கிரஸ் (28 தொகுதிகள்)

1. பொன்னேரி (தனி) | 2. திருபெரும்புதூர் (தனி) | 3. சோளிங்கர் | 4. உதகமண்டலம் | 5. ஈரோடு கிழக்கு | 6. அறந்தாங்கி | 7. கடலூர் | 8. மயிலாடுதுறை | 9. காரைக்குடி | 10. சிவகாசி | 11. திருவாடனை | 12. ஸ்ரீவைகுண்டம் | 13. நாங்குநேரி | 14. குளச்சல் | 15. விளவங்கோடு | 16. கிள்ளியூர் | 17. வேளச்சேரி | 18. ஊத்தங்கரை (தனி) | 19. துறையூர் (தனி) | 20. கவுண்டம்பாளையம் | 21. ஆத்தூர் (தனி) | 22. பென்னாகரம் | 23. சிங்காநல்லூர் | 24. அம்பாசமுத்திரம் | 25. கிருஷ்ணகிரி | 26. உசிலம்பட்டி | 27. சங்கரன்கோவில் (தனி) | 28. மேலூர்.

2. தேமுதிக (10 தொகுதிகள்)

1. விருத்தாசலம் | 2. விருதுநகர் | 3. தருமபுரி | 4. குடியாத்தம் (தனி) | 5. சேலம் மேற்கு | 6. போளூர் | 7. பல்லாவரம் | 8. திருத்தணி | 9. ஓமலூர் | 10. மைலம்.

3. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (8 தொகுதிகள்)

1. காட்டுமன்னார்கோவில் (தனி) | 2. செய்யூர் (தனி) | 3. திருப்போரூர் | 4. அரக்கோணம் (தனி) | 5. திண்டிவனம் (தனி) | 6. பெரியகுளம் (தனி) | 7. கள்ளக்குறிச்சி (தனி) | 8. பண்ருட்டி.

4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (5 தொகுதிகள்)

1. தளி | 2. திருத்துறைப்பூண்டி (தனி) | 3. திருவில்லிபுத்தூர் (தனி) | 4. திருப்பூர் வடக்கு | 5. பவானிசாகர் (தனி).

5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் (5 தொகுதிகள்)

1. கீழ்வேளூர் (தனி) | 2. கந்தர்வக்கோட்டை (தனி) | 3. பத்மநாபபுரம் | 4. பழனி | 5. திருவொற்றியூர்.

6. மறுமலர்ச்சி திமுக (6 தொகுதிகள்)

(3 தொகுதிகள் உதயசூரியன் சின்னம், 3 தொகுதிகள் தனிச் சின்னம்)
1. மொடக்குறிச்சி | 2. மதுரை தெற்கு | 3. கடையநல்லூர் | 4. சீர்காழி (தனி) உள்ளிட்ட 6 தொகுதிகள்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இதர கட்சிகள்:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: திருச்செங்கோடு, பொள்ளாச்சி (2 தொகுதிகள்).

மனிதநேய மக்கள் கட்சி: நாகப்பட்டினம், மணப்பாறை (2 தொகுதிகள்).

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: பாபநாசம், வாணியம்பாடி (2 தொகுதிகள்).

முக்குலத்தோர் புலிப்படை: சிவகங்கை.

மனிதநேய ஜனநாயக கட்சி: சிதம்பரம்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி: நன்னிலம்.

தமிழர் தேசம் கட்சி: நத்தம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory