» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தங்கம் விலையில் அதிரடி சரிவு: கிராமுக்கு ரூ.950 குறைந்து... வெள்ளி விலையும் குறைந்தது!
திங்கள் 2, பிப்ரவரி 2026 11:51:30 AM (IST)
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு, தினமும் வரலாறு காணாத உச்சம் என்ற பட்டத்துடனேயே பயணித்து வந்தது. இப்படியாக விலை உயர்ந்து கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. இந்த விலை உயர்வு மேலும் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.
அப்படிப்பட்ட சூழலில், நேற்று முன்தினம் தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது. காலை மற்றும் பிற்பகலில் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் சரிந்திருந்தது.
மேலும் விலை குறையுமா? அல்லது மீண்டும் வழக்கம் போல ஏற்றம் கண்டுவிடுமோ? என எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், 2-வது நாளாக நேற்றுமுன்தினம் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்தது.
கடந்த 31-ந்தேதி ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 850-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
கடந்த மாதம் 24-ந்தேதி விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்திருந்த சூழலில், தொடர்ந்து விலை குறைந்ததால், மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் நேற்று வந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,900-ம், சவரனுக்கு ரூ.15 ஆயிரத்து 200-ம் குறைந்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
1-2-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
31-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
30-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800
29-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400
28-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
1-2-2026- ஒரு கிராம் ரூ.320
31-1-2026- ஒரு கிராம் ரூ.320
30-1-2026- ஒரு கிராம் ரூ.405
29-1-2026- ஒரு கிராம் ரூ.425
28-1-2026- ஒரு கிராம் ரூ.400

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலருவி எக்ஸ்பிரஸ் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கம் : பயணிகள் நலச் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:22:46 PM (IST)

தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5-இல் தாக்கல் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:25:51 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருவிழாவில் அம்மன் வேடத்தில் திரிஷா பேனர்: அதிரடி அகற்றம் - இருவர் மீது வழக்குப் பதிவு!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:51:25 AM (IST)

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்: தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திங்கள் 20, ஜூலை 2026 10:02:16 PM (IST)

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)