» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் ஐக்கியம்!

வியாழன் 8, ஜனவரி 2026 5:54:09 PM (IST)


ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சிவகாசி பாலகங்காதரன் மற்றும் பழனி சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Jan 8, 2026 - 07:04:24 PM | Posted IP 172.7*****

இது தான் கள்ள உறவு , பணம் , பதவிக்காக தாவுவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory