» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் பிரதீப் விஜயன் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!
வியாழன் 13, ஜூன் 2024 4:06:47 PM (IST)
சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் நடிகர் பிரதீப் விஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெகிடி, மேயாத மான், மஷ்ரும் மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பிரதீப் விஜயன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது.இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகத்தில் சென்னை பாலவாக்கத்தில் அவர் வசித்த வந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பிரதீப் விஜயன் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் இது இயற்கை மரணமா இல்லை தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

மகளிர் அணி நிர்வாகியிடம் அத்துமீறல்: தவெக மாவட்ட செயலாளர் நீக்கம்!
சனி 20, டிசம்பர் 2025 9:04:34 PM (IST)

முதல் அமைச்சர் கனவை விஜய் தியாகம் செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்
சனி 20, டிசம்பர் 2025 8:57:07 PM (IST)

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)


.gif)