» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் : வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:33:05 AM (IST)

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் என்று வாலிபர சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெ.நேசமணி, மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மிகவும் அசுத்தமாகவும் அதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இந்த மழை நீர் வடிகாலை சுத்தம் செய்து மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இன்னும் சில மாதங்களில் மழை பெய்யும் நிலையில் இது போல் உள்ள கால்வாய்களை அரசு அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)



சந்திரன்Aug 11, 2026 - 01:40:59 PM | Posted IP 104.2*****